கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் தர்ஷன் சிங் (68) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள அபாஸ்போர்டு நிறுவனத்தில் காயங்களுடன் கிடந்த தர்ஷன் சிங்கை போலீசார் மீட்டனர். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கனடாக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Ramkumar
பாகிஸ்தான் பாஸ்போர்ட்டில் உள்ள ரகசியம்! இந்த நாட்டிற்கு பாகிஸ்தானியர்கள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது ஏன்? அதிர வைக்கும் உண்மைக் காரணம்..!!
பாகிஸ்தான் நாட்டுக் குடிமக்கள் நேரடியாக இஸ்ரேலுக்குப் பயணிக்க முடியாது என்ற கட்டுப்பாடு, அரசியல், வரலாற்று மற்றும் மதக் காரணங்களில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. இதற்குக் காரணம், பாகிஸ்தானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகாரப்பூர்வ இராஜதந்திர உறவுகள் இல்லை என்பதே ஆகும். பாகிஸ்தான் ஒருபோதும் இஸ்ரேலை…
அய்யோ! பெற்றோர்களே ஜாக்கிரதை…. சிறுவனின் காதுக்குள் உயிருடன் ஊர்ந்த கரப்பான் பூச்சி…. அதிர வைத்த சம்பவம்….!!
கம்போடியாவின் ப்னாம் பென் நகரில் அக்டோபர் 23 அன்று ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. ஒரு சிறுவனுக்கு காது வலி மற்றும் தொடர்ந்து ஒலி கேட்பதாகப் புகார் கூறியதும், அவன் அம்மா உடனே கிளினிக்குக்கு அழைத்து சென்றார். அங்கு மருத்துவர் முதலில்…











