November 6, 2025
எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நாளை வெள்ளிக்கிழமை (7) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் என்பதுடன் இது சுதந்திர இலங்கையின் 80 ஆவது வரவு – செலவுத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.














