Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Oct 31, 2025 08:05 AM GMT
![]()
Dilakshan
in சமூகம்
Report
கலவான, தெல்கொட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.










