ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை...! இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்

1 week ago

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

அந்தவகையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது இன்று மீண்டும் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு சந்தை தரவுகள் குறிப்பிடுகின்றன.

இன்றைய (27.10.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது Rs. 1,240,854 ரூபாவாக காணப்படுகின்றது.  

இன்றைய நிலவரம்

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 Carat gold 1 grams) 43,770 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 Carat gold 8 grams) 350,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை...! இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள் | Good News Gold Price Reduced In Gold Market Today

22 கரட் தங்க கிராம் (22 Carat gold 1 grams) Rs. 40,130 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 Carat gold 8 grams) 321,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 Carat gold 1 grams) 38,300 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 Carat gold 8 grams) இன்றையதினம் 306,400 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!