உயர்தரப் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு தடை! வெளியானது அறிவிப்பு

4 days ago

Ministry of Education Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination

By Dilakshan Nov 01, 2025 08:06 AM GMT

Dilakshan

20205 க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் 4 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, உயர்தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பரீட்சை ஆரம்பம்

இந்த நிலையில், நவம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சை டிசம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

உயர்தரப் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு தடை! வெளியானது அறிவிப்பு | Gce Al Exam Tuition Classes Banned After Nov 4Th

அதன்போது, 2362 பரீசை மையங்களில் பரீட்சை நடைபெறும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      

ReeCha